மீண்டும் எகிறியது சீமெந்தின் விலை
cement
again
price increase
By Vanan
நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது தடவையாகவும் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.