தம்பிலுவில் மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

Sri Lanka Police Ampara Sri Lanka
By Raghav Aug 29, 2025 04:11 PM GMT
Report

அம்பாறை (Ampara) மாவட்டம், திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில், கருணா - பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (29.05.2025) மதியம் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில், மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன. 

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில், காரைதீவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவரான அருளானந்தன் சீலனை கடத்தி படுகொலை செய்து இப்பகுதியில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்திருந்தார். 

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு ஆயுததாரிகள்!! அடுத்த குறி இவர்தானா...

அகழ்வுப் பணிகள்

வியாழக்கிழமை (28.08.2025) மாலை தொடங்கிய முதல் நாள் அகழ்வுப் பணிகளில் எவ்வித சான்றுகளும் கிடைக்காததால், நீதவான் உத்தரவின் பேரில் இன்று (29.08.2025) இரண்டாவது நாள் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

தம்பிலுவில் மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம் | Cemetery Excavation Work Suspended In Thambilu

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் தடயவியல் காவல்துறையினர் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.

இருப்பினும், இரண்டாவது நாளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. இதனால், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நீதிவானின் உத்தரவின்படி நிறைவு செய்யப்பட்டன. 

மூன்றாவது நாள் பணிகள் நாளை தொடருமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

தம்பிலுவில் மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம் | Cemetery Excavation Work Suspended In Thambilu

முன்னதாக, ஜூலை 31ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில், இனிய பாரதியின் மற்றொரு சகாவான அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூட்) என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வான் மேற்பார்வையில் இப்பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021