வட்டி வீதக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய வங்கி..!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Nandalal Weerasinghe Dollars
By Vanan Jun 01, 2023 12:59 PM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளதால், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் (LCBs) வணிகங்களுக்கான கடன் வட்டி வீதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மதியவங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (01) மதியவங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

நாணய மதிப்பு அதிகரிப்பு, எரிபொருளின் விலை போன்றவற்றால் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னேற்றமடைந்த இலக்கு வரம்பை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டி வீத குறைப்பு

வட்டி வீதக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய வங்கி..! | Central Bank Interest Rate Reduction Dollar Rate

இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி பண நிலைமைகளைத் தளர்த்துவதற்கான தீர்மானத்திற்கு வந்ததுடன், கொள்கை வீதங்களில் வலுவான சீர்திருத்தத்தை மேற்கொண்டது எனவும் தெரிவித்தார்.

''மத்திய வங்கியானது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் முதன்முறையாக வட்டி வீதங்களைக் குறைத்து, நிலையான கடன் வசதி வீதம் (SLFR) மற்றும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) என்பன முறையே 14.00 வீதம் மற்றும் 13.00 வீதமாகக் குறைத்துள்ளது.

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைதல், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக குறைதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை மேலும் நிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப பண நிலைமைகளை எளிதாக்கும் முயற்சியில் புதன்கிழமை (மே 31) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பணவீக்கம்

வட்டி வீதக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய வங்கி..! | Central Bank Interest Rate Reduction Dollar Rate

மத்திய வங்கி இந்த வருடத்தில் இதுவரை நிகர அடிப்படையில் 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்துள்ளது.

அதேவேளையில் மே மாதத்தில் மாத்திரம் 662 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க முடியும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த வருடம் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது." என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி