பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை பணம்! மத்திய வங்கியின் விசாரணையில் சிக்கிய கிரிக்கெட் பிரபலம்
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lankan Peoples
By Dilakshan
விவசாய முதலீடுகள் எனக் கூறி பொதுமக்களிடமிருந்து பண வைப்புகளை ஏற்றுக்கொண்ட பதினைந்து நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேனவின் தோட்ட நிறுவனமும் ஒன்று என கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்தப் பயிர்ச் செய்கை திட்டங்கள் தொடர்பில் மத்திய வங்கிக்கு பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி எவருக்கும் பொது வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை சேகரித்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 24 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி