வட்டி விகித குறைப்பு - வங்கிகளுக்கு பறந்த விசேட உத்தரவு

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe
By Vanan Jul 22, 2023 01:13 PM GMT
Report

உரிமம் பெற்ற வங்கிகள் கடன் வீதங்களை போதுமான அளவு குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

வட்டி விகித குறைப்பு

வட்டி விகித குறைப்பு - வங்கிகளுக்கு பறந்த விசேட உத்தரவு | Central Bank Lending Rates Policy Interest Rates

அண்மையில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது, வங்கி மற்றும் நிதித் துறையின் நிர்வாக நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கிக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதுவேளை, இலங்கையின் பணவீக்கம் இந்த மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கி வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வங்கிக்கு சுயாதீனமாக செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு விலை மற்றும் நிதி அமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தற்போது அதிக சுதந்திரத்துடன் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக் கொள்கைக்கும் பணவியல் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், புதிய மத்திய வங்கிச் சட்ட நடைமுறை மூலம் இந்த மாத இறுதிக்குள் ஒற்றை இலக்க பணவீக்கத்தை எட்டுவதற்கான பாதையில்  மத்திய வங்கி பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026