மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஞ்சன விஜேசேகர பணிப்புரை

Parliament of Sri Lanka SL Protest Ceylon Electricity Board Kanchana Wijesekera
By Eunice Ruth Jan 03, 2024 04:24 PM GMT
Report

இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சபையின் மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இன்று (3) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே, அவர் இதனை தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மின்சார சபையை விற்பனை செய்ய கஞ்சன விஜேசேகர முயற்சிப்பதாக மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

அத்துடன், இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஞ்சன விஜேசேகர பணிப்புரை | Ceylon Electricity Board Kanchana Wijesekara

வற் வரி தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் கட்சிகள் : பொய் பிராச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு (படங்கள்)

வற் வரி தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் கட்சிகள் : பொய் பிராச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு (படங்கள்)

இதனடிப்படையில், கொழும்பில் அமைந்துள்ள சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், தேவையேற்படின் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம்

அத்துடன், இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் உத்தேச சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவு ஸ்ரீலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். 

ரணிலின் யாழ் விஜயம்: காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

ரணிலின் யாழ் விஜயம்: காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020