உதாசீனம் செய்யும் நிதி அமைச்சர் - வெளியான பகிரங்க குற்றச்சாட்டு
Goverment
Political
Economy
SriLanka
Ceylon Petroleum Corporation
Fuels
By Chanakyan
எரிபொருட்களுக்கான விலையை உயர்த்த அனுமதிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்து வரும் கோரிக்கையை நிதி அமைச்சு உதாசீனம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்து செல்லும் நிலையில் உள்நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி