சிலோன் மசாலா தேயிலை 'சூ சாய்' என பெயர் மாற்றி விற்பனை!.. (காணொளி)
people
tea
sti lanka
By Shalini
சிலோன் மசாலா தேயிலையை 'சூ சாய்' ஐ என பெயர் மாற்றி மஸ்கட்டில் உள்ள ஓமான் தேசிய வங்கி அரங்கில் வைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் தயாரிப்பான 'சூ சாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள சிலோன் மசாலா தேயிலை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10க்கும் மேற்பட்ட இயற்கையான உயர்தர இலங்கை சுவையூட்டிகளைக் கொண்டுள்ளது.
சிலோன் தேயிலையின் பிரீமியம் தரக் கலவையை உள்ளடக்கியுள்ளது. புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' அறிமுகத்தின் போது, அதன் ஆரோக்கிய நன்மைகளை சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷான் அபேவர்தன முன்னிலைப்படுத்தினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி