உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

United States of America Iran World
By Shalini Balachandran Feb 06, 2026 05:35 AM GMT
Report

ஈரானிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடு முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் தகவல் தொடர்புத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட மாணவன்...! நீதிமன்றின் உத்தரவு

பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேலும் தெரியவருகையில், ஈரானில் தற்போது தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள், வீதி மறிப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஈரான் அரசாங்கம் கைபேசி, தரைவழித் தொலைபேசி மற்றும் தேசிய இணைய வலையமைப்புகளுக்கான அணுகலைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றது.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு | Us Orders Citizens To Leave Iran Immediately

இதன் காரணமாகத் தொடர்ச்சியான இணைய முடக்கங்களை எதிர்பார்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஈரானுக்கான மற்றும் ஈரானிலிருந்தான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் தொடர்ந்து மட்டுப்படுத்தி வருவதுடன், பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இலவச உயர் கல்வி புலமைபரிசில்!

இலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இலவச உயர் கல்வி புலமைபரிசில்!

விமான சேவைகள் 

மிகக்குறுகிய கால அறிவித்தலுடன் விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்பதால், இது குறித்து விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல், ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுவதற்கான சொந்தத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு | Us Orders Citizens To Leave Iran Immediately

பாதுகாப்பான சூழல் நிலவினால், தரைவழியாக ஆர்மீனியா அல்லது துருக்கிக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள், தங்களின் இருப்பிடங்களில் பாதுகாப்பான பகுதியைத் தெரிவு செய்து அங்கேயே தங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

தொடர்ச்சியான தொடர்பு

போதுமான அளவு உணவு, நீர் மற்றும் மருந்துகளைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டமாகத் திரளும் இடங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு | Us Orders Citizens To Leave Iran Immediately

அத்துடன் பொது இடங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் (Low profile), சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை எப்போதும் மின்னூட்டம் (Charge) செய்து வைத்திருக்குமாறும், குடும்பத்தினருடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ள “Smart Traveler Enrollment Program (STEP)” எனும் திட்டத்தில் இணையுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மேலதிக ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு - கிழக்கு கரிநாள் பேரணி! கொந்தளிக்கும் மகிந்த தரப்பு

வடக்கு - கிழக்கு கரிநாள் பேரணி! கொந்தளிக்கும் மகிந்த தரப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019