தரவை துயிலுமில்லத்திலும் சிரமதான பணிகள் ஆரம்பம்

Sri Lankan Tamils Sri Lanka Maaveerar Naal
By Sathangani Nov 02, 2024 03:59 PM GMT
Report

புதிய இணைப்பு

தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இன்று பொதுமக்களின் ஏற்பாட்டில் தரவை மாவீரர் துயிலும இல்லத்திற்கு இன்று (02/11/2024) சென்று முதலாவது சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

தரவை துயிலுமில்லத்திலும் சிரமதான பணிகள் ஆரம்பம் | Chaddy Maaveerar Thuyilum Illam Prepare For Nov 27

மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் யாழ்ப்பாணத்தில் (Jaffna)  ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (02) காலை துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

எம்.பி பதவி பறிபோகும் அபாயம் : தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

எம்.பி பதவி பறிபோகும் அபாயம் : தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

மாவீரர்களுக்கு நினைவேந்தல்

இதன்போது மாவீரர்களுக்கு பொதுச் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

தரவை துயிலுமில்லத்திலும் சிரமதான பணிகள் ஆரம்பம் | Chaddy Maaveerar Thuyilum Illam Prepare For Nov 27

சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதேவளை முல்லைத்தீவு (Mullaitivu) - ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றையதினம் (01) சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு

லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானம்

லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019