பொதுநலவாய முதலீட்டு சபையின் தலைவர் இலங்கை விஜயம்

Sri Lanka
By Pavan Feb 16, 2024 07:19 AM GMT
Report

பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லார்ட் மார்லாண்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லார்ட் மார்லாண்ட் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

உத்தியோகப்பூர்வ பயணம்

இதன் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவையும் லார்ட் மார்லாண்ட் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய முதலீட்டு சபையின் தலைவர் இலங்கை விஜயம் | Chairman Of The Commonwealth Board Of Investment

இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கை அவர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் மற்றும் அரச முதலீட்டாளர்களை சந்தித்து லார்ட் மார்லாண்ட் முக்கிய பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025