அநுர அரசிற்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால்

SLPP Election NPP Government Budget 2027
By Jaso Nov 21, 2026 11:05 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் அதனை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்” என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதன் பிரதிபலிப்பைக் காண முடியும் எனவும், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதாகவும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால்

“தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எனவே, வரவு – செலவுத் திட்டம் தடையின்றி நிறைவேறும்.

அநுர அரசிற்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால் | Challenge Slpp To The Anura Government

ஆளுங்கட்சி கூறுவதைப் போன்று இது சிறந்த வரவு – செலவுத் திட்டமாக இருந்தால், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் உரிய பதிலடியைக் கொடுப்பார்கள்.

மக்கள் வரவு – செலவுத் திட்டத்தை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். எனவே, முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுமாறு மீண்டும் சவால் விடுக்கின்றோம்” என்றார்.

நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி

நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி

அரச ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஜனவரியில் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு

அரச ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஜனவரியில் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026