நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி

Sri Lanka Parliament Jagath Wickramaratne MP Chamara Sampath Dassanayake
By Dhilak May 20, 2026 07:17 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் சபாநாயகரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு சபையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

சபாநாயகரின் உத்தரவுகளை மதிக்காமல் சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாலேயே சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை

அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை

விசாரணையில் உள்ள வழக்கு

நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்று குறித்து இங்கு பேசுவதைத் தவிர்க்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்கவுக்கு அறிவுறுத்திய நிலையில் அதனை மீறியதால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி | Chamara Sampath Mp Ordered To Leave Parliament

கட்டுநாயக்கவில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள்! வெளியாகிய காரணம்

கட்டுநாயக்கவில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள்! வெளியாகிய காரணம்

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026