கோரிக்கை விடுக்கப்பட்டால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்! சம்பிக்க ரணவக்க
Champika Ranawaka
President of Sri lanka
Election
By Kathirpriya
கோரிக்கை விடுக்கப்பட்டால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,"தேசத்திற்காக விரிவான அரசியல் கூட்டணியொன்று உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
பொதுவான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றேன். பொது நோக்கமொன்றுக்காக எமது பங்களிப்பினை வழங்கத் தயார்." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி