“சாணக்கியன் அரச தலைவராகவும் வரலாம்” சுரேஸ் வெளிப்படை
tna
Suresh Premachandran
Shanakiyan Rajaputhiran Rasamanickam
eplrf
By Vanan
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் “இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) அரச தலைவராகவும் வரலாம்” என்கிறார் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran).
ஐபிசித் தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்களுடன் வருகிறது இக்காணொளி,