சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ

Tamils Sri Lanka
By Pavan Feb 29, 2024 07:30 AM GMT
Report

சாந்தன் மிக நல்ல எழுத்தாளர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தன் தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதையே இறுதி ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் தமிழகத்தில் நேற்று காலமனார்.

இந்தநிலையில், அவர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

நல்ல எழுத்தாளர்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சாந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. 55 வயதாகின்றது. 32 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் வாடி வதங்கியவர். நல்ல எழுத்தாளர். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கின்றார். தலை சிறந்த எழுத்தாளர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஈழத்திலே பிறந்து, ஈழம் மலர்வதற்காக இந்த மண்ணுக்கு வந்து, இங்கு சித்திரவதைகளை கொடிய இருட் சிறையிலே அனுபவித்து கடைசியில் மடிந்து போனார்.

சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ | Chandan Very Good Writer Ltte Leader Prabhakaran

எனது தாயாரிடத்திலே என்னை அனுப்பி விடுங்கள். நான் தாயாரைப் பார்க்க வேண்டும் என்றுதான் தனது கடைசி ஆசையைச் சொன்னார். இன்னும் இவருடன் சேர்த்து வெளியில் வந்த ரொபர்ட் பாயஸ், முருகன் உள்ளிட்டவர்களையும் அவர்கள் எங்கு போக ஆசைப்படுகின்றார்களோ அங்கு அனுப்பி வையுங்கள்.

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்

ஈழ விடுதலைப் போராட்டம்

அவர்களோடு வெளியில் வந்த பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையின் வசந்தம் எதனையும் அவர்கள் பார்க்கவில்லை.

ஆனால், அவர்களது உள்ளத்தில் தலைவர் இருக்கின்றார். தமிழீழம் இவர்களது நெஞ்சுக்குள் இரத்தக்கறை படிந்த கோடுகளால் வரையப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய தியாகம் ஒப்பற்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். போராடினார்கள்.

சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ | Chandan Very Good Writer Ltte Leader Prabhakaran

ஆனால் இந்திய அரசும், உலக வல்லரசுகளும் இணைந்து ஆயுதங்களைக் கொடுத்து எவராலும் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது படையைத் தோற்கடித்தார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.

சாந்தன் தனது ஊருக்கு போக வேண்டும், தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பாரோ என தனது வேதனையை வெளியிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016