கூட்டணி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
Chandrika Kumaratunga
President of Sri lanka
By Kathirpriya
சிறிலங்கா அதிபர் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னாள் சிறிலங்கா அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சிறிலங்கா அதிபர் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் சிறிலங்கா அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்.
மேலும், மே மாதத்துக்குப் பின்பே தேர்தல் விடயங்கள் சூடு பிடிக்கும் என்றும், அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பில் செயலில் இறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்