கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம்

Healthy Food Recipes
By Pakirathan Jun 27, 2023 10:47 AM GMT
Report

உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் எமக்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.

இந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக பலர் பாதித்து வருகின்றனர்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுமாயின், அதனை இலகுவாக வெளிப்படையான அறிகுறிகள் மூலமாக அடையாளம் காண்பது சற்று கடினமானது.

இருப்பினும் எமது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் மூலமாக அதனை விளங்கிக்கொள்ள முடியும்.

இதயத்தின் செயல்பாடு குறைவது, சீரற்ற இரத்த ஓட்டம், சிறுநீரகங்கள் சேதப்படுத்துவது வரை இதன் பாதிப்பு இருக்கும்.

கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்தை சரியான சிகிச்சைகள் மூலம் சரிசெய்யவில்லை என்றால் பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம்

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம் | Change In Legs Can Indicate High Blood Pressure

உயர் இரத்த அழுத்தமானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் கடினமான நிலையை ஏற்படுத்துகிறது.

இதன்காரணமாக ஏற்படும் அதிக அழுத்தத்தால் இருதயத்தில் உள்ள மென்மையான திசுக்கள் சேதமடைகிறது.

தொடர்ந்து இது இரத்த நாளங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நம் உடலில், இரத்த அழுத்தத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், சில அறிகுறிகள் மூலமாக அதை தெரிந்துகொள்ளலாம்.  

பாதங்கள்

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம் | Change In Legs Can Indicate High Blood Pressure

உயர் இரத்த அழுத்தம், நரம்பில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்தும்.

இவற்றில் சில நம் கால்களின் பாதங்களில் உள்ளன.

அப்போதுதான் கால்கள் மற்றும் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், கால்கள் குளிர்ச்சியாக மாறும்.

இதனைக் கொண்டு இலகுவில் உணர முடியும்.

மேலதிக அறிகுறிகள்

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம் | Change In Legs Can Indicate High Blood Pressure

கால்கள் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தில் திடீரென ஏற்படும் மாற்றமாகும். சிவப்பு அல்லது நீல நிறத்தில் கால்விரல்களை நாம் காணலாம்.

அதேசமயத்தில், நம் கால்கள் மற்றும் பாதங்களில் கூடுதல் கூச்ச உணர்வு இருக்கும்.

கால்களில் எதிர்பாராதவிதமாக முடி உதிர்தல் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பிற அறிகுறிகள் 

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம் | Change In Legs Can Indicate High Blood Pressure

கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம், கால்களில் பலவீனமான துடிப்பு, கால்களின் பாதங்களில் பளபளப்பான தோல் இருக்கும்.

கால்களின் தோல் நிறத்தில் ஏற்படும் மாறுபாடுகள், கால் நகங்களின் வளர்ச்சி குறைந்து போவது, கால் நகங்கள் உடைவது, கால்விரல்கள், கால்கள் அல்லது பாதங்களில் வரும் புண்கள் குணமடையாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை காட்டுகிறது. 


ReeCha
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021