வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
India
Price
People
Women
Gold
SriLanka
By Chanakyan
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தை விட சரிவினை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்களின் கணிப்பு சுட்டிகாட்டுகின்றது.
இதன்படி, வார இறுதியில் தங்கத்தின் விலை பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
அத்துடன், தங்கத்தின் தேவையானது, நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக தங்க சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
