இரட்டைக் குடியுரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; திருத்தப்பட்டுள்ள இலங்கையின் புதிய விளையாட்டுச் சட்டம்!
National Sports Day
Sri Lanka
By Pakirathan
இலங்கையின் விளையாட்டு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத் திருத்தமானது இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சட்டங்கள் இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டத் திருத்தம்
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையின் எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் பதவிகளை வகிப்பதைத் தடைசெய்யும் வகையில் விளையாட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையிலுள்ள எந்தவொரு உள்ளூர் விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகப் பொறுப்பாளர் அல்லது நிர்வாக உறுப்பினர் ஒருவரின் அதிகபட்ச வயது 70 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்