த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு
Vijay
Tamil nadu
Madurai
By Dharu
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிகழ்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் ஆரம்பமான மாநாட்டில் கட்சி ஆதரவாளர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.
முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க இருந்த நிலையில், கூட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது முன்கூட்டியே மாநாடு ஆரம்பமாகியிருந்தது,
மாநாட்டிற்கு பெருந்திரளான மக்கள் வருகைத்தருவதன் காரணத்தினால் தடைகளை உடைத்து அவர்கள் உள்நுளைந்ததால் பரபரபான சூழல் ஏற்பட்டுள்ளது....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்