சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மீண்டும் வருவார் வைத்தியர் அர்ச்சுனா! ஆணித்தரமாக கூறும் அமைச்சர்
Douglas Devananda
Hospitals in Sri Lanka
Dr.Archuna Chavakachcheri
By Shadhu Shanker
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் அர்ச்சுனா விடுப்பில் உள்ளதாலேயே மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த நியமனம் நிரந்தரமானதல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மேலும் விடுப்பு முடிந்தவுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணி செய்ய முடியும் என நினைக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு விசாரணைக்கு பிறகு வைத்தியர் அர்ச்சுனா (Dr.Archuna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Hospital) மீண்டும் வருவது சரியாக இருக்கும் என்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 13 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்