யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

Jaffna Jaffna International Airport Tiruchirappalli Flight Ship
By Thulsi Mar 08, 2025 03:45 AM GMT
Report

யாழ்ப்பாணத்துக்கும் (Jaffna) திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை (இண்டிகோ) எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணத்தின் அட்டவணைப்படி, மதியம் 13.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 14.25 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்.

மீண்டும் மாலை 15.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 16.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தைச் சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை

யாழ்ப்பாணம் - திருச்சி (Tiruchirappalli) விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல் | Cheap Flights From Jaffna To India

திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை தொடர்பான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்று, காங்கேசன்துறையிலிருந்து (KKS) நாகபட்டினம் செல்வதற்கான கப்பல் சேவை அவ்வப்போது இடையில் நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது. 

2025 இல் இலங்கைக்கு வந்து குவிந்த 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

2025 இல் இலங்கைக்கு வந்து குவிந்த 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை

நாகபட்டினத்தில் இருந்து வருகை தருகின்றயணிகளுக்கான வசதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால் இங்கு பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல் | Cheap Flights From Jaffna To India

இது தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதனை நவீனமயப்படுத்தி பயணிகள் முனையத்தை புனரமைக்க வேண்டும். பயணிகளுக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் ஒலுவில் துறைமுகம் ஆரம்பத்தில் வர்த்தகத்துறை சார்ந்த துறைமுகமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அந்தப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறப்பது என்பது கடல் அரிப்புக்கு வழிகோலும் என்னும் அச்சம் மக்களிடம் காணப்படுவதால் அந்த அச்சத்தைப் போக்குவதற்கான திட்டம் ஒன்றை வகுத்து அந்தத் துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை : வெளியான புதிய நேர அட்டவணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்