கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
Government of Canada
Canada
World
By Shalini Balachandran
கனடாவில் (Canada) வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அதிகளவானவர்கள் அணுகும், அடகு கடன் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், அடகு கடனுக்கான காப்புறுதி கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வீடு கொள்வனவு செய்வோருக்கு பெரும் நன்மை அளிக்கும் என வீட்டு மனை துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டண குறைப்பு
காப்புறுதி கட்டண குறைப்பானது வீடு கொள்வனவு செய்பவர்களின் கொள்வனவு இயலுமையை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
கனடாவில் வீடு ஒன்றை அடகு கடன் அடிப்படையில் கொள்வனவு செய்பவர்கள் பெரும் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.
இந்தக் கட்டண குறைப்பானது அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தூண்டப்பட கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி