கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
Food Shortages
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதகாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1,450 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 என என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2000 ரூபாவிற்கும் அதிக விலை
பொருளாதார நெருக்கடியுடன் வந்த தடைகளையும் மீறி தற்போதுள்ள விவசாயிகளால் கோழி வளர்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் கோழி இறைச்சியின் விலையானது 2000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்கப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்