நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த சிறுவன் பலி!!
Police spokesman
Kegalle
Sri Lanka Police Investigation
By Kanna
மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குண்டசாலை - பன்சலவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், நேற்று மதியம் 8 பேருடன் மியான்எல்லவுக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்