பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்
Bladder Cancer
Delhi
Death
By Sumithiran
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 05 வயது சிறுவன் கங்கை நதியில் 15 நிமிடம் மூழ்கியநிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவலை அறிந்த பெற்றோர் குழந்தையை கங்கை நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெற்றோரின் குருட்டு நம்பிக்கை
இதன்போது குழந்தையின் பெற்றோர் குழந்தையை நீரில் மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கங்கை நீரில் மூழ்கிய பின்னர் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய் அதிசயம் மூலம் குணமாகும் என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே குழந்தையின் பெற்றோர் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி