கதிர்காமத்தில் அரங்கேறும் கொடுமை : பள்ளி செல்லாமல் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்

Sri Lanka Police Kataragama Temple Sri Lanka Begging
By Sumithiran Mar 23, 2024 01:20 PM GMT
Report

கதிர்காமம் விகாரையை சுற்றி பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறுவர்கள் கதிர்காமம், செல்ல கதிர்காமம் மற்றும் கிரிவெஹெர ஆகிய விகாரைகளில் தனியாகவோ அல்லது பெற்றோருடன்  சேர்ந்து பிச்சை எடுக்கிறார்கள்.

பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள்

சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், மீதியுள்ள பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர்காமத்தில் அரங்கேறும் கொடுமை : பள்ளி செல்லாமல் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் | Children Beg Kataragama

துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கதிர்காமம் காவல்துறையினர் சிறுவர்களை காவல்துறை காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை விடுவித்து மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

வவுனியாவில் காசநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

வவுனியாவில் காசநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

மதுபானம் வாங்க பணம் கேட்பது 

இந்த சிறுவர்கள் மத்தியில் உள்ள ஆண் சிறுவர்கள் யாத்திரிகர்களை ஏமாற்றி அந்த பணத்தில் மதுபானம் வாங்க பணம் கேட்பது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காமத்தில் அரங்கேறும் கொடுமை : பள்ளி செல்லாமல் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் | Children Beg Kataragama

கதிர்காமம் சன்னதியில் உள்ள பூஜை டைகளிலும், தனியார் தங்கும் விடுதிகளிலும், அலங்கார பொருட்கள் கடைகளிலும் சிறுவர்களை கூலி வேலைக்கு அமர்த்துவதும் தெரியவந்துள்ளது.

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024