காணாமற்போன தாய் : உதவி கோரும் பிள்ளைகள்
Sri Lanka Police
Missing Persons
Galle
By Sumithiran
காலி ரத்கம ஒவகந்த பிரதேசத்தில் வசித்து வந்த தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக தாயை காணவில்லை என பிள்ளைகள் கூறுகின்றனர். இது தொடர்பில், ரத்கம காவல் நிலையத்திலும் பிள்ளைகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு
தங்கள் தாயைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி