விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவின் அதிரடி முடிவு
United States of America
China
World
By Shalini Balachandran
விண்வெளிக்கான உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா (China) கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இதனடிப்படையில், இதில் அமெரிக்கா (America) மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்ற நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சு
இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதேபோல் தைவானுக்கு (Taiwan) ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 19 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்