இன்று முதல் சில நாடுகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

United Kingdom Government of China China Canada
By Thulsi Feb 17, 2026 04:40 AM GMT
Report

பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அறிவித்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) முதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.   

குறித்த விடயத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூா்வமாக தெரிவித்துள்ளது.  

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

மேலதிக விசாரணை

சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச் சந்திப்பது போன்ற காரணங்களுக்காகச் செல்பவா்கள், சீனாவில் 30 நாள்கள் வரை விசா இன்றி தங்கலாம்.

இன்று முதல் சில நாடுகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி | China Confirms Visa Free Travel For Uk Canadian

பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடா்ந்து, அந்த நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சீனா இந்த விசா சலுகையை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சீனாவுக்கு விசா இன்றி செல்ல அனுமதி பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை தற்போது 79-ஆக அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் சீனாவுக்கான விசா பெறும் நடைமுறை மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளுடனான தனது தொடா்பை வலுப்படுத்த, சீனா தனது விசா விலக்குத் திட்டத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.  

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025