மீண்டும் சீனாவை அச்சுறுத்தும் கொரோனா! அச்சத்தில் மக்கள்
Covid-19
China
Corona Virus
By Vasanth
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.
மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags : #China #Covid-19 #Corona Virus #Patient
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி