இலங்கை தொடர்பில் சீனா எடுத்துள்ள தீர்மானம்!!
srilanka
covid19
vaccine
corona
china
By S P Thas
இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,