மீண்டும் அத்துமீறிய சீன விமானங்கள்
china
planes
taiwan
By Sumithiran
சுமார் 10 சீன விமானப்படை விமானங்கள் மீண்டும் தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக தாய்வான் குற்றம்சாட்டியுள்ளது.
தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து விமானங்கள் வான்வெளியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன விமானங்கள் தாய்வானின் வான்வெளியை அடிக்கடி ஆக்கிரமித்து வருகின்றன,
சீனாவின் இந்த அத்துமீறலை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தாய்வான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.