சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்

China Fire World
By Shalini Balachandran Jul 09, 2026 04:44 PM GMT
Report

சீனாவில் தீ விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு சீன நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

மீட்புப் பணியாளர்கள் 

அத்தோடு இதற்கு காரணமானவர்கள் கடுமையாகப் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள் | China Factory Fire Accident Today

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதுடன் 200 இற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் பணக்காரர்கள் : பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்த அறிவிப்பு

திடீர் பணக்காரர்கள் : பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்த அறிவிப்பு

ஆரம்பக்கட்ட விசாரணை

சம்பவம் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் தரைத்தளத்தில் இருந்து இந்தத் தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள் | China Factory Fire Accident Today

அத்தோடு தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்காகப் பணிபுரியும் பலரை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதுடன் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங்கில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 168 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயரமான கட்டிடங்களில் தீ விபத்துக்களைத் தடுப்பதற்கான பிரச்சாரத்தை சீனா ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது !

மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி