ஏற்றுமதி தடைகளை நீக்கிய சீனா: இலங்கை உற்பத்தியாளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Mahinda Amaraweera Sri Lanka Sri Lankan Peoples China Import
By Dilakshan Jul 20, 2024 12:55 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை சீனாவுக்கு (China) ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீன மக்கள் குடியரசின் சுங்க நிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjun) உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை இலங்கை உற்பத்தியாளர்களுக்கு சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்: மீண்டு வரும் இலங்கை

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்: மீண்டு வரும் இலங்கை


சந்தை வாய்ப்பு

எமது நாட்டின் இந்த விவசாயப் பொருட்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகாலமாக இருந்த தடைகளை நீக்குவதற்கு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பல பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி தடைகளை நீக்கிய சீனா: இலங்கை உற்பத்தியாளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு | China Lifted Export Bans For Sri Lanka

இதேவேளை, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை சீனாவில் விரிவுபடுத்துவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சீன பிரதி அமைச்சர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் நோய் தாக்கம்: வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

அதிகரிக்கும் நோய் தாக்கம்: வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026