இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா
Srilanka
China
Giant tunnel
TBM
Changsha
By MKkamshan
இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா தயாரித்துள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.
சீனா ரயில்வே கட்டுமான ஹெவி இண்டஸ்ட்ரி கார்ப் லிமிடெட் (China Railway Construction Heavy Industry Corp Ltd) நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Go, Lion! Go! ???
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 7, 2022
A giant tunnel-boring machine (TBM) made by #China Railway Construction Heavy Industry Corp Ltd for #SriLanka rolled off the assembly line in Changsha, Hunan Province on Thursday (7th Jan). pic.twitter.com/5jeOozkP8d
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி