சீனாவின் இராஜதந்திர நகர்வு! ஸ்ரீலங்காவே முக்கிய புள்ளி - சிக்கப்போகும் இந்தியா
india
China
SriLanka
By Chanakyan
சீனாவின் இராஜதந்திர நகர்வுகளுக்கு இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் நகர்வுக்கும் ஸ்ரீலங்கா மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என பேராசிரியர் ராமு மணிவண்ணணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சென்று கொண்டுடிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செவ்விய காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்