இன்னொரு உலக போரின் களமாக தாய்வான் - சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள்

United States of America China Taiwan
By Beulah Jul 14, 2023 03:28 AM GMT
Report

கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படை கப்பல்களையும் தாய்வானை சுற்றி நிறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜீலை மாதத்தில் தாய்வான் பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுப்படுவதோடு, அந்நிய படையெடுப்புக்கு எதிராகவும், வான்வெளி தாக்குதலை முறியடிக்கவும் ஹான் குவாங் பயிற்சிகளில் ஈடுப்படுவதுண்டு.

அத்தகைய பயிற்சிகளில் ஈடுப்படுவதை சீனா விரும்புவது கிடையாது.

ஒவ்வொரு தடவையும் பயிற்சி இடம்பெறுகையில் சீனா அத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நகர்வு

இன்னொரு உலக போரின் களமாக தாய்வான் - சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள் | China Sends Warplanes Navy Ships Taiwan

தாய்வானுக்கு முழு உரிமை கோரும் சீனா ஒருபுறம் உக்ரைன் போரையும் மறுப்புறம் தாய்வானின் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தி வருகின்றது.

அத்துடன், தாய்வானுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், தாய்வானுடனான அமெரிக்காவின் நகர்வுகளை சீனா விரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விடயம் குறித்து உலக அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு உலகப்போர் ஏற்பட்டால்,  தாய்வான்தான் களமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025