சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

Colombo Sri Lanka Sri Lankan Peoples China
By Dilakshan Oct 29, 2023 10:21 AM GMT
Report

இலங்கையை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளுடன் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் / நாரா நிறுவனம் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், “ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி நாட்டுக்கு வந்தபோது, ​​சோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில், பின்னர் வெளிவிவகார அமைச்சினால் சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் கடற்பரப்பின் மேற்குப் பகுதியில் குறித்த கப்பலுடன் சோதனைகளை மேற்கொள்வதற்கு நாரா நிறுவனம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்


விசாரணை

மேலும், இது தொடர்பான விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதோடு, இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை | China Shi Yan 6 Sri Lanka Connecting Nara

இந்நிலையில், ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட போருக்கு தயாராகும் இஸ்ரேலியர்கள்

நீண்ட போருக்கு தயாராகும் இஸ்ரேலியர்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025