இந்தியாவை கோபமூட்டும் காரியம்! சீனாவால் இலங்கைக்கு புதிய தலையிடி

Sri Lanka China India
By Vanan Jul 28, 2022 10:41 PM GMT
Report

இந்தியாவை கோபமூட்டும் காரியம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 வருவது தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் ஏ. கோகலே கருத்து வெளியிட்டுள்ளார்.

இக்குறித்த கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், 2014 ஆம் ஆண்டு கொழும்பில் சீன நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பலையும் நிறுத்த அனுமதித்த இலங்கையின் முடிவை வலியுறுத்தியுள்ளார். அது, அந்த நேரத்தில் இந்தியாவை கோபப்படுத்தியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவை கோபமூட்டும் காரியம்! சீனாவால் இலங்கைக்கு புதிய தலையிடி | China Ship Arrive Sl Ocean India Safety Issue

எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று இந்த கப்பல் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முன்னேற்றத்தையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி நேற்று ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது ஒரு தெளிவான செய்தியாக இருக்கும் என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவால் இலங்கைக்கு புதிய தலையிடி

இந்தியாவை கோபமூட்டும் காரியம்! சீனாவால் இலங்கைக்கு புதிய தலையிடி | China Ship Arrive Sl Ocean India Safety Issue

எனினும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது, யாருக்கு இந்த தெளிவான செய்தி அனுப்பப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் இந்தக் கருத்துக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அத்துடன் இலங்கை அதிகாரிகளையும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் கடந்த திங்கட்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இதற்கு தமது வாய்மொழியாக எதிர்ப்புத் தெரிவித்ததாக இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026