தமிழர்களுக்கு ஜின்பிங் எச்சரிக்கையா? அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் நேரடிச் சவால்!
sri lanka
china
tamil-people
xi jinping
By Vanan
இலங்கையில் சீன ஆதிக்கம் வியாபகம் அடைந்துள்ள நிலையில், இந்த வியாபகம் குறித்த எதிர்வினைகள் தீவிரமாகும் பின்னணியில் இன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்றும் தம்மை அடிமைப்படுத்த நினைத்தால் இரத்தக்களரியை சந்திக்கவேண்டி வரும் எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மிக வலிமையான உரையை தன் நாட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தி இருக்கிறார்.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தனது உரையின் மூலம் நேரடியான சவாலையும் அவர் விடுத்துள்ளார்.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி