சீனாவிடம் சிக்கிய சிறிலங்கா? இந்தியப் பெருங்கடலைக் குறிவைத்துள்ள சீனா
India
Chine
SriLanka
By Chanakyan
தெற்காசிய அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதியின் பயணம் மிகவும் முக்கியானதாகக் கருதப்படுகின்றது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக ஆசியக் கண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. ஒருபக்கம் சீனப் பெருங்கடல் மறுபக்கம் இந்தியப் பெருங்கடலையும் தற்போது ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,