தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா!

Sri Lanka China India Election
By Kalaimathy Jan 14, 2023 05:25 AM GMT
Report

சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவுள்ளது.

சீன தூதரகத்தின் அறிவிப்பு

தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா! | China Vice Minister International Affairs Visit Sl

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இவர்கள் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய அமைச்சர் விஜயம்

தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா! | China Vice Minister International Affairs Visit Sl

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 19ஆம் திகதியன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய இலத்திரனியல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய சந்திப்புகள்

தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா! | China Vice Minister International Affairs Visit Sl

இந்நிலையில், அவர் சிறிலங்காவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறிலங்காவின் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்த போது அடுத்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சிறிலங்கா  வரவுள்ளார் எனத்  தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்