வடக்கில் கால்பதிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய சீனா!.. (காணொளி)
Jaffna
People
Chine
SriLanka
Delf
Solar Power Generation
By Chanakyan
யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் வேலைத்திட்டத்தினை சீனா இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தனது ருவிட்டர் தளத்தில் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்