சீனாவின் உளவு பலூன் விவகாரம் - ஜப்பானின் எச்சரிக்கை

United States of America Japan China Taiwan
By Beulah Jun 28, 2023 07:07 AM GMT
Report

ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள் சீனாவின் உளவு பலூன்கள் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில், பல புதிய ஆதாரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஜப்பான் தங்கள் நாட்டின் மீது பலூன்கள் பறந்துக்கொண்டிருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தேவைப்பட்டால் அவற்றை சுட்டு வீழ்த்துவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா

சீனாவின் உளவு பலூன் விவகாரம் - ஜப்பானின் எச்சரிக்கை | Chines Spy Balloons Spotted Over Asia

ஏற்கனவே, உளவு  பலூன் விவகாரத்தில், சீனா அமெரிக்காவிற்கு இடையே பல்வேறு முறுகல்கள் காணப்படுகிறது.

குறிப்பாக, கடந்த பெப்ரவரி மததத்தில், அமெரிக்கா கடற்கரை பகுதியில், சுற்றி வந்த சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் ஓர் உளவு பலூன் அல்ல என்றும், அது ஒரு சிவிலியன் ஏர்ஷிப் என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், அது வானிலை ஆய்வு போன்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது எனவும், அது திட்டமிடப்படாத நிகழ்வு எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தவும் தயார்

சீனாவின் உளவு பலூன் விவகாரம் - ஜப்பானின் எச்சரிக்கை | Chines Spy Balloons Spotted Over Asia

இந்நிலையில், சி ஐ ஏ-வின் கிழக்காசிய ஆய்வாளர் ஜான் கல்வர், இது ஒரு தடவை மட்டும் அல்ல, சுமார் 5 ஆண்டுகளாக இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை நாட்டு மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தவும் தயார் என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சீனாவின் உளவு பலூன் விவகாரம் தொடர்பில் சீனா இதுவரையிலும் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024