யாழில் சீனர்களின் ராஜதந்திர வீச்சு! சிறிலங்காவை அடித்த ஆர்.எஸ்.எப்
visit
sri lanka
jaffna
chinese ambassador
By Vanan
இந்து சமுத்திர பிராந்தியத்தில் சிறிலங்காவை மையப்படுத்திய பூகோள ஆதிக்கப் போட்டியின் ஓர் அங்கமாக, நேற்றும் இன்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதரும் அவரது குழுவினரும் வடக்கில் பிரசன்னப்பட்ட நிலையில், ஆச்சரியமான பல காட்சிகள் வெளிப்பட்டுள்ளன.
வட பகுதி தமிழர்களின் புரிதலைப் பெறுவதற்காக, நல்லூர் கந்தசாமி ஆலத்திற்கு சீனர்கள் சென்ற விடயம் பல நகர்வுகளை வெளிக்காட்டி நிற்கிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்