சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையை வந்தடைவு!
China
Wei Fenghe
SriLanka
By Chanakyan
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இலங்கையை வந்தடைந்துள்ளாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.
இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்