சீனாவின் பலே திட்டம்!! வெளிவந்தது இரகசியம்

By Shalini Oct 27, 2021 04:05 AM GMT
Report

சீன கரிம உரத்தை இலங்கைக்கு ஏற்றி வந்த சீன கப்பலான ‘Hippo Spirit’ இலங்கை கடலுக்குள் நுழைவதற்காக அதன் பெயரை Seiyo Explorer என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20,000 மெட்ரிக் தொன் உரங்களை ஏற்றிக் கொண்டு Hippo Spirit, செப்டம்பர் 22ஆம் திகதி சீனாவில் இருந்து இலங்கையை வந்தடைந்தது.

எனினும், குறித்த கப்பலில் இருந்த உரத்தில் அபாயகரமான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கை அரசாங்கம் உர இறக்குமதியை இடைநிறுத்த தீர்மானித்தது.

மேலும் உரத்தை ஏற்றி வந்த கப்பலையும் திருப்பி அனுப்பியுள்ளது. அதன்பிறகு, Hippo Spirit கப்பல் சிங்கப்பூருக்குப் புறப்பட்டு மலாக்கா ஜலசந்தியில் நங்கூரமிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கப்பல் மலாக்கா நேராக பல நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளமையும் Live AIS Vessel Tracker மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், Hippo Spirit கப்பலின் அடுத்த இலக்கு மீண்டும் கொழும்பு என்றும், கப்பல் கொழும்புக்கு வர உள்ளதாகவும் Live AIS Vessel Tracker காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த கப்பல் Seiyo Explorer என்ற பெயருடன் 9135523 என்ற IMO எண்ணை காட்டியுள்ளது.

Hippo Spirit மற்றும் Seiyo Explorer ஆகிய இரண்டும் ஒரே IMO எண்ணைப் பகிர்வது போல் தெரிகின்றதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளம் குறிப்பிடுகின்றது.

IMO கப்பல் அடையாள எண் என்பது ஒரு தனித்துவமான ஏழு இலக்க எண்ணாகும். இது ஒரு கப்பலின் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும்.

பெயர்கள், கொடிகள் அல்லது உரிமையாளர்களின் எந்த மாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இந்த எண் மட்டும் மாறாமல் இருக்கும்.

1994 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட SOLAS ஒழுங்குமுறை XI/3 மூலம் பயணம் செய்வதற்கு IMO எண் ஒரு கட்டாய முன்நிபந்தனையாகும்.

அந்த வகையில் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, Seiyo Explorer ஏற்கனவே இலங்கை கடலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கப்பல் இலங்கையிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24), Seiyo Explorer என்ற பெயருடன்  கப்பல் ஒன்று இலங்கைக்கு அருகில் இருந்ததை காட்டியதாக கொழும்பு துறைமுகத்தின் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அது கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026