18 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவுடன் கொழும்பில் தரையிறங்கிய சீன வெளிவிவகார அமைச்சர்
colombo
arrive
Chinese Foreign Ministe
By Sumithiran
சீன வெளிவிவகார அமைச்சர் வென் ஜியாபோ(Wen Jiabao) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
வான் யீ உடன் 18 பிரதிநிதிகளும் வருகை தந்தனர் சீனாவின் பீஜிங்கில் இருந்து விசேட விமானம் மூலம் இரவு 08.20 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, (Namal Rajapaksa)டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka) ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த குழுவினரை வரவேற்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்